Page 27 of 31
”தேவி என்ன பேச்சு பேசற, என்னாச்சி உனக்கு, சரி விடு எனக்கு இங்க வேலையில்லைன்னா என்ன ஏற்கனவே நான் செய்ற வேலையே போதும், நான் கிளம்பறேன் தேவையில்லாம உன் நேரத்தை நான் வீணாக்கிட்டேன், என்னை மன்னிச்சிடு“
”எந்த அதிகாரமும் இல்லாம பேருக்கு இங்க நான் வேலை செய்றதுக்கு உன்கூடவே வந்துடலாம் என்னையும் கூட்டிட்டுப் போ அழகு”
”எங்க கூட்டிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
கொன்னது”
”மதுமதி”
”அதை நீ பார்த்தியா”
”அப்பா சொன்னாரு”
“அப்பா சொன்னா ஆச்சா, உனக்கு அறிவில்லை உன் அண்ணனை தன்னோட அண்ணனா