Page 30 of 31
“மதுமதி கம்பெனிக்கு நீ கூட்டிட்டு போக மாட்டேன்னு நம்பறேன்”
”அங்க இல்லை அசோக்கோட கம்பெனிக்குப் போகலாம், அங்க நம்ம ரெண்டு பேருக்கும் வேலை கேட்கலாம் கொடுத்தா சரி, கண்டிப்பா உனக்கு வேலை கிடைச்சிடும் ஆனா எனக்கு வேலை தருவானான்னு தெரியலை, முயற்சி செய்யலாம் அப்புறம் விதிபடி நடக்கட்டும்”
”நான் உனக்கு துணையாயிருக்கேன் அழகு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை கோபத்துடன் அழகரசனை முறைக்க அவனோ இயல்பாக
”டிரைவர் உனக்கு அசோக்கோட கம்பெனி தெரியுமா, அதான்பா ஜெகநாதன் பையன் அசோக் தெரியும்ல”
”தெரியும்” என்றான் வெறுப்பாக