Page 1 of 7
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 22 - பிந்து வினோத்
தூக்கம் இங்கு ஏது...
“சரி, நந்தினி விஷயத்தை விடு, நம்ம விஷயத்துக்கு வருவோம்,” போனில் ஒலித்த சாந்தியின் பேச்சைக் கவனத்துடன் கேட்ட சக்திவேலின் முகம் சுருங்கியது. ஆனாலும் முயன்று வரவழைத்த அமைதியான குரலில்,
“சாந்தி எதுக்கு இத்தனை பொய்? எனக்கு என்னவோ இது பிடிக்கலை,” என்றான்.
மறுபக்கம் இருந்த சாந்தி கோபத்தில் வெடித்தாள்.
“நீ என்ன ஐடியால இருக்க? என்னைக் கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்குறீயா இல்லை இப்படியே அப்ஸ்கான்ட் ஆகலாம்னு எதாவது ப்ளான் வச்சிருக்கீயா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
்சம் பொறுமையா கேளேன்.”
“என்ன வராது? நீ என்ன 1900லயா இருக்க? கம் ஆன் ஷக்தி!”
“சரி, நீ சொல்றதை நான் ஏத்துக்கிட்டாலும் கூட உங்க அம்மா கிட்டேயும் அதே உண்மையைச்