Page 6 of 7
யாரிடம் கேட்பது? அவளின் தோழி என்று அவனுக்குத் தெரிந்தது ஸ்வேதா மட்டுமே. அவளுடைய போன் நம்பரும் அவனிடம் இல்லை.
சாந்திக்கு ஒருவேளை தெரிந்திருக்குமோ?
கேள்வி தோன்றிய உடனே தாமதிக்காமல், சாந்தியின் எண்ணை அழைத்தான்.
சற்றே தாமதமாக போனை எடுத்த சாந்தி,
“நான் பிஸியா இருக்கேன் எஸ்.கே, அப்புறம் பேசுறேன்,” என்றாள
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அந்த அகலமான நெடுஞ்சாலையில் அவனின் பைக் அதிவேகத்தில் ஓடியது.
எங்கே போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் கண் மண் தெரியாமல் பைக்கை இயக்கிக் கொண்டிருந்தான் அவன்.