Page 2 of 7
சொல்ல வேண்டியது தானே? எதுக்கு இந்தப் பொய் எல்லாம்?”
“ஏன் நீ என்ன ஹரிச்சந்திரனா மாறிட்டீயா? உண்மையைச் சொல்லி வைஃபையும் மகனையும் கஷ்டப்படுத்தின ஹரிச்சந்திரனா இல்லாமல் பொய் பேசுறவனா இருக்கிறதுல தப்பில்லை!”
சக்தி இருந்த மனநிலையிலும் கூட சாந்தி சொன்ன ‘வியாக்கியானத்தை’ கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“இங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
குறைச்சல்! முதல்ல அம்மா அப்பாவை இம்ப்ரஸ் செய்து கல்யாணம் செய்துக்குற வேலையைப் பாரு. அதுக்கப்புறம் நான் உன்னை எப்படிக் கவனிக்குறேன்னு பார்த்துக்கோ!”
“அப்படி எப்படிக் கவனிப்ப?”