Page 6 of 31
வருஷம் தண்டனை அனுபவிச்சாரு, அவர் உருவாக்கின கம்பெனியை யாராலயும் அழிக்க முடியாம பத்திரமா காப்பாத்தி திருப்பி அவர் கையில ஒப்படைக்கனும், இதுதான் என் லட்சியம்”
”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, ஆனா ஜாக்கிரதை அவங்க ரொம்ப மோசமானவங்க, இப்ப வேற உன் அப்பா வெளிய வந்துட்டாரு, இதுவே அவங்களுக்கு இன்னும் கோபத்தை வரவழைக்கும், ஏதாவது பிரச்சனை செய்வாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் முகம் பிரகாசித்தது, அற்புதமான காட்சியைக்கண்ட திருப்தியில் அழகரசனும் உற்சாகமாகி குளித்து முடித்து ரெடியாகி அறையை விட்டு வெளியே வர அங்கு வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்