Page 6 of 7
“கசாட்டா சாப்பிடுறீங்களா?” என்று மெல்லியக் குரலில் கேட்டாள்.
ஆச்சர்யத்தோடு அவளை நேராக நிமிர்ந்து பார்த்த சரவணனின் கண்கள் மின்னின....
“இன்னைக்கு சுச்சி ஐஸ் க்ரீம் சாப்பிடுறேன்னு பார்லருக்கு கூப்பிட்டா... சரின்னு போனேனா, அங்கே இருந்து வாங்கிட்டு வந்தேன்....”
“ம்ம்ம்...” என்றான் அவன் அவளையே அளவெடுப்பதுப் போல பார்த்த படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ென்மையாக அணைத்துக் கொண்ட சரவணன்,
“என்ன இது புது ஞானோதயம்?” என்றுக் கேட்டான்.
“இன்னைக்கு தான் போதி மரம் கண்டுப்பிடிச்சேன்னு வச்சுக்கோங்களேன்....”