Page 4 of 7
முகத்தில் அடித்ததுப் போல அத்விதா சொன்னது கார்த்திகேயனைப் பாதிக்கவில்லை.
அத்விதா அவளுடைய கைப்பையுடன் கிளம்பவும், அவளுடனே கடையை விட்டு வெளியே வந்தான்.
“அத்வி... ஏன் திடீர்னு கிளம்புற?”
அத்விதா பதில் சொல்லாமல் நடந்தாள். ஆனால் கார்த்திகேயன் அமைதியாக இருக்கவில்லை...
“கல்யாணம் மட்டும் இல்லை, எந்த விஷயத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை பிடிக்கவே இல்லை...”
படபடவென பொரிந்து தள்ளிய அத்விதாவின் சூடான வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீயாக கார்த்திகேயனை தாக்கி சுட்டது!
“அத்வி...!!!!???”