(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

அவளுக்கும் அவன் மீது அன்பு இருக்கிறது என்று அவனுடைய உள்மனம் சொன்னது.. அதை உறுதியாக நம்பினான்...

  

ஆனால் இப்போது அத்விதா அவனைத் திட்டிய வார்த்தைகள் அவனை யோசிக்க வைத்தது!

  

தவறு செய்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது...

  

பிடிக்காத ஒரு பெண்ணை தொல்லை செய்துக் கொண்டு இருக்கிறோமோ??? என்று யோசனையாக இருந்தது...

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ன நடவடிக்கைகள் சொல்லாமல் சொன்ன தகவல், அவனுடைய இதயத்தை குத்துவதைப் போல இருந்தது...!

  

ஆனால், அவனுக்கு வலிக்கிறது என்பதற்காக பிடிக்காத ஒருத்தியை தொல்லை செய்வது தவறு...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.