(Reading time: 23 - 45 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 02 - சசிரேகா

ள்ளழகர் ஃபிளைட் ஏறி மதுரையை விட்டு பறந்த நேரம் வீட்டிற்க்குள் வந்த அவனது தாய் வத்சலா வீடு முழுக்க தேடி கள்ளழகர் கிடைக்காமல் போக முற்றத்தில் நெற்றியில் கைவைத்துக் கொண்டு இழவு வீட்டில் இருப்பதைப் போல அமர்ந்திருந்த தன் கணவரிடம்

  

”நம்ம பையன் எங்கங்க” என கேட்க அவரோ அப்போதுதான் அவள் வந்திருப்பதை உணர்ந்து சட்டென முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டு

  

”நான்தான் அவனை அனுப்பிவிட்டேன்” என கத்தினார்.

  

அந்த கத்தல் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த தாத்தா வாசுதேவனும் அங்கு வத்சலா இருப்பதைப் பார்த்து சற்று த

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு போய் பார்க்கலாம் என எண்ணியிருந்த அவர் தலையில் பாறாங்கல்லையே வைத்துவிட்ட தன் மகன் ரகுராமை அந்த சமயம் மனதால் வெறுத்து ஒதுக்கினார். அன்றில் இருந்து ஒரு வார்த்தை கூட தன் மகனிடம் அவர் பேசவில்லை.

2 comments

  • ஹீரோ தான் ஜீரோனு பார்த்தா ஹீரோயின் அதுக்கும் மேல, மொத்தத்துல காதம்பரியும் நீலாம்பரியும் சண்ட போடப்போறாங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.