(Reading time: 9 - 18 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

அவளை எத்தனை தடவை...”

  

“விடும்மா... அதை எல்லாம் சிந்துவே மனதில் வைத்திருப்பது போல் தெரியலையே! அவள் சாதரணமாக தானே இருக்கா? உன் மகன் மேல இருந்த கொஞ்சம் அதிக பாசத்தில் நீ பேசினதில் தப்பில்லை...”

  

“அவனை திட்டி இருந்தால் தப்பில்லை தான்.. பாவம், சிந்து நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு...”

  

“சரி, அவனை அப்படி செல்லமா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு ஓரமாக நந்துவுடன் அமர்ந்து மனைவியை கண் இமைக்காமல் பார்ப்பது தவிர வேறு வேலை இருக்கவில்லை...

  

அவ்வப்போது அவன் பக்கம் பார்த்து செல்லமாக கடிந்துக் கொண்ட சிந்துவை பார்த்து தள்ளி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.