Page 4 of 6
சுச்சி சுமனிடம் கை அசைத்து விடைப் பெற்று வருவது தெரிந்தது...
தன் சீட்டிற்கு செல்ல யத்தனித்த சுசித்ரா, போகும் வழியில் தலையை திருப்பி பார்த்தாள்...
கல்பனா அவளை பார்த்து கை அசைக்கவும், நேரே கல்பனாவிடம் வந்தாள்.
“மார்னிங் கல்பூ!”
கல்பனா பதில் சொல்லாமல் கண் சிமிட்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
று புரியாமல் சுசித்ரா காட்டிய மொபைலைப் பார்த்தாள்.
Sushma : suchi, i was checking the contest entries. amazed by ur team's entry. absolutely astonishing. cool work