(Reading time: 6 - 12 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 23 - பிந்து வினோத்

  

ருந்ததி ஷிவாவை தேடி செல்வதை மலர்ந்த முகத்தோடு பார்த்து விட்டு, கன்னத்தை துடைத்தப் படி மறுபக்கம் திரும்பி நடந்தாள் ராதிகா.

  

"ஹேய், என்ன செய்ற?" என்றபடி கௌஷிக் அவள் முன் வந்து நின்றான்.

  

"ஒன்னும் செய்யலைங்க ஹீரோ! அருந்ததிக்கு அட்வைஸ் மழை பொழிஞ்சுட்டு வரேன்... என்னோட அட்வைஸை கேட்டு புல்லரிச்சுப் போய் நானே எக்ஸ்பெக்ட் செய்யாமல் சட்டுன்னு கிஸ் செய்துட்டு போயிட்டா..."

  

"என்னது!!!"

  

"நீங்க ஏன் இப்படி அலறுறீங்க?"

  

"அலறாமல் சிரிக்கவா முடியும்! இந்த பட்டுக் கன்னம் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த நேரம் அங்கே வந்த லக்ஷ்மி, அவர்களின் கலாட்டவை கவனித்து,

  

"என்ன நடக்குது இங்கே? ராது, பாவம் கௌஷிக். கொஞ்சம் நேரம் வாயை மூடு!" என்றாள்.

  

"யாரு, இவரா பாவம்?"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.