Page 13 of 26
”உங்ககிட்ட நான் அனுமதி கேட்கலை எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவ்ளோதான்”
”என்ன தகவல் சொல்றியா“
”இதை உங்களுக்குச் சொன்னதே பெரிசு”
”கொஞ்சமாவது அப்பாங்கற மதிப்பு இருக்கா உன்கிட்ட”
”இருந்தது ஒரு காலத்தில, நீங்க வேணாம்னு எப்பவோ நான் முடிவு பண்ணிட்டேன்”
“திமிரு திமிரு அப்படியே உன் தாத்தாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”சே சே நான் ரதியை நினைச்சிப் பேசலை எனக்கு அவளை பிடிக்கலை”
”வேற எந்த பொண்ணைப்பத்தி பேசின ஓஹோ ராதாவை மனசுல வைச்சிக்கிட்டு பேசிறியா”
”ஆமாம்”