(Reading time: 27 - 54 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”பாப்பாவா யாரோட பாப்பா”

  

”எங்க முதலாளியோட பாப்பா”

  

“முதலாளின்னா யாரு தயாளன் சாரா”

  

”ஆமாம்”

  

“அவரோட பாப்பாவுக்கு என்ன பிரச்சனை”

  

”ஏதோ வயித்துல கட்டியிருக்காம், அடிக்கடி வயித்துவலி வருதாம், அதான் கூடமாட இருந்து கவனமா பார்த்துக்க டாக்டரம்மா இங்கயே வந்து டேரா அடிச்சிட்டாங்க”

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“அதோ அங்க பால்கனியில நின்னு பால் குடிக்குதே அதான் எங்க முதலாளியோட பாப்பா” என சொல்ல கண்ணனுக்கு தலையே சுற்றியது, வாட்ச்மேன் காட்டியது வேறு யாரையும் அல்ல கோதையைதான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.