(Reading time: 27 - 54 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தந்தாலும் அதனால குழந்தைக்கு பாதிப்பு வராதது போல பார்த்துக்கலாமே”

  

”அதுக்கு முதல்ல இந்த பொண்ணு ஆரோக்கியமா இருக்கனும்”

  

”ஏன் அவள் நல்லா குண்டாதானே இருக்கா” என சொல்ல கோதைக்கு கோபம் வந்தது

  

”ஏய்” என கண்ணனை மிரட்ட அவனோ

  

”சாரி சாரி” என சொல்லிவிட்டு ரமணியிடம்

  

”அவள் ஆரோக்கியமாதானே இருக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆச்சி ரிப்போர்ட் வரட்டும் வந்ததும் நாம கிளம்பலாம்”

  

”சரிங்கம்மா” என சொல்ல கண்ணன் வந்தான்

  

”ராதா உன் வயசு என்ன” என கேட்க அவளோ வியந்து ரமணியைப் பார்க்க ரமணியோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.