(Reading time: 27 - 54 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”உங்களுக்கு ஒரு விசயம் தெரியலை, உங்களோட விந்தணுக்களை சுமக்க வந்த பொண்ணே வேற, கடைசி நேரத்தில அந்த பொண்ணு பயந்து ஓடிட்டா”

  

”அப்ப இந்த பொண்ணு”

  

“இவள் இந்த நீர்க்கட்டிகளை கலைக்க ட்ரீட்மெண்ட்டுக்காக வந்தவ நான்தான் தெரியாத்தனமா உங்க விந்தணுக்களை இந்த பொண்ணு வயித்தில செலுத்தினேன்” என சொல்ல திடுக்கிட்டான் கண்ணன்

  

”என

...
This story is now available on Chillzee KiMo.
...

டமாட்டேன்”

  

”அவங்க செய்யலைன்னா நான் செய்வேன்“

  

”என்ன?” என அலறினான்

  

”ஆமாம் நீங்க எனக்கு வேணும், நீங்க எனக்கு கிடைக்கலைன்னா நான் கொஞ்சம் கூட

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.