Page 18 of 26
”டாக்டர் எங்க”
“ஸ்கேன் செய்ற ரூம்ல இருக்காங்க”
”ஆமா படம் எப்படியிருந்தது”
”நான் எங்க படத்தைப் பார்த்தேன்”
”அப்படியா அப்ப வேற என்ன பார்த்த” என கேட்க அவளுக்கு சட்டென நாணம் வந்தது, அவன் தந்த முத்தம் நினைவில் வரவும் தலைகுனிந்து வெட்கப்பட அவனோ அதையும் வெகுவாக ரசித்தான், அதே நேரம் ரதி புயல் போல உள்ளே வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அவ்ளோதான்”
”வேற எதுவும் பேசலையா“
”இல்லையே ஏன் கேட்கறீங்க”
”இல்லை சும்மாதான் வாங்க வாங்க” என அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்