(Reading time: 8 - 16 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 25 - பிந்து வினோத்

ன்று இரவு... தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

  

அத்விதாவை அந்த குழந்தை மட்டும் கேரவனில் அடைத்து வைக்காமல் போயிருந்தால்...??? நினைக்கும் போதே அவனுக்கு முதுகுச் சில்லிட்டது...!

  

அத்விதாவை நேரில் சந்தித்திருக்கா விட்டாலும் அவளை பார்க்க வேண்டும், அவளுக்கு அவனின் அருகாமை தேவை என சேலியான்ட்டோ தீவில் இருந்தப்போது மனசுக்குள் வந்த உணர்வை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கு வியப்பாக இருந்தது...

  

அது மட்டுமா? அவனுக்கு உயிர் போகும் நிலை வந்தப் போதும் அத்விதாவுடைய நினைவு தானே அவனைக் காப்பாற்றியது!

...
This story is now available on Chillzee KiMo.
...

ிங் சொல்லி, அவர்களுக்காக வாங்கி வந்திருந்த காஃபியைக் கொடுத்தான்.

   

“தேங்க்ஸ் கே.டி! இன்னைக்கு அட்விட்டாவும் வந்திருக்கா. ஐ ஆம் வெரி ஹாப்பி!” என்றார் எல்ஸீ.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.