Page 5 of 7
அத்விதா அவனை விரும்புகிறாள் என்பது தெளிவாகி விட்டது... இப்போதைக்கு அதை நினைத்து சந்தோஷப் பட வேண்டியது தான் என்று முடிவு செய்துக் கொண்டான்...
இதனாலேயே அத்விதாவை தொல்லை செய்யாது இருந்தான்... ஆனாலும் பூனைக்குட்டி போல அவளுடனேயே இருந்து அவளுக்கு உதவி மட்டும் செய்தான். மறந்தும் கூட அவளை சீண்டவில்லை...
அத்விதாவிற்கே அவனின் செய்கைகள் ஆச்சர்யத்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“பட் ஹோம்பார்க் வெகேஷன் இன்னொரு டைம் ப்ளான் செய்துக்குறேன், அங்கிள். இந்த டைம் இதுவே எனக்குப் பிடிச்சிருக்கு. ஓகே, குட் நைட்! ஸீ யூ டுமாரோ!” என்று கை அசைத்து