(Reading time: 8 - 16 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

“இப்படி அமைதியா இருந்தா எப்படி, அத்வி? பாவம்ல நான்??”

  

“ப்ச்..”

  

“சரி நானே செலக்ட் செய்றேன்... உனக்கு என்னை மாதிரி மாச்சோ (macho) மேன் பிடிக்கும். ஸோ, உனக்கு மக்கியாட்டோ! இந்தாடா அத்வி!”

  

“இங்கேப் பாரு கார்த்திக், ஏன் இன்னைக்கு வழக்கத்துக்கு மாறா நல்லவன் மாதிரி நடந்துக்குறன்னு எனக்குத் தெரியும். மது உன் கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை அத்வி. காதல்! இவ்வளவு நாளா உனக்கு என் மேல காதல் இல்லைன்னு நினைச்சு உன்னை வூ (woo) செய்ய முயற்சி செய்துட்டு இருந்தேன். இப்போ உனக்கும் என்னைப் பிடிக்கும்ன்னு தெரிஞ்சிடுச்சு... அதான் இப்படி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.