(Reading time: 21 - 42 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”தீரலையே” என்றார் வருத்தமாக

  

”ஏன் அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் செய்து வைச்சிட வேண்டியதுதானே”

  

”அதுக்கு அவளோட அப்பா சம்மதிக்கலை”

  

“அப்ப அந்த பொண்ணு சம்மதிச்சிட்டாளா“

  

“அது வந்து”

  

”அந்த பொண்ணோட சம்மதம் இருந்தா போதும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யலாமே”

  

“இல்லை அது கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

பிரச்சனை செய்துடப்போறான்“

  

”பயப்படாத ரமணி, நான் எதுக்கும் கண்ணன்கிட்ட பேசி உன்கிட்டயிருந்து அவனை விலகியிருக்க சொல்றேன்”

  

”அவன் நீங்க சொல்றதை கேட்க மாட்டான்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.