(Reading time: 21 - 42 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

கலைச்சிட்டு தனக்கென ஒரு வாழ்க்கையை பார்த்துக்கட்டும்”

  

”உங்களுக்கு அந்த அப்பாவி பொண்ணு யார்ன்னு தெரியுமா”

  

“தெரிய வேண்டிய அவசியம் இல்லை, எந்த பொண்ணா இருந்தா என்ன, நானும் ஒரு பொண்ணை பெத்தவன்தான் அந்த அடிப்படையில சொல்றேன், பாவம் அந்த அப்பாவி பொண்ணு வாழ்க்கையை அழிக்காத அவளை விட்டு விலகிடு”

  

”முடியாது”

  

“உ

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”நீங்களா இதை சொல்றது”

  

“ஆமாம் நான்தான் சொல்றேன், அந்த பொண்ணு பாவம் அவள் வாழ்க்கை உன்னால அழியறதைப் பார்க்க என்னால முடியாது, பிரச்சனையை சரியாக்க இதுதான் ஒரே வழி,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.