Page 11 of 20
”உன்னை பத்தி நான் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன், லாபத்துக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு, அதெல்லாம் என்கிட்ட நடக்காது, நான் நேர்மையா பிசினஸ் செய்றேன், என்கிட்டயும் நீ வரம்பு மீறி நடந்துக்ககூடாது சம்மதமா”
”சம்மதம்”
”என்னோட பார்ட்னராயிட்டேங்கறதுக்காக என் அனுமதியில்லாம கம்பெனி ரகசியங்களை நீ வெளிய விடக்கூடாது சம்மதமா“
”சம
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதுக்கு அங்கிள்ன்னு கூப்பிடனுமா முடியாது”
“ப்ச் அட இதெல்லாம் ஒரு விசயமா, இதுக்குப் போய் கோச்சிக்கலாமா அங்கிள் ஓகே வாங்களேன் உங்களை உங்க வீட்ல நான் ட்ராப் பண்றேன்”