Page 13 of 20
அது இப்பவே தெரிஞ்சிக்கிட்டு போகட்டுமே தப்பில்லை” என நினைத்தவர் நேராக தயாளனிடம் வந்து
”தயாளன் நானே இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லனும்னு இருந்தேன், ஆனா அதுக்குள்ள நீங்களே கண்ணனோட வந்துட்டீங்க, சாரி தயாளன் எல்லாமே என்னோட தப்புதான்” என உளற கண்ணன் உஷாராகி
”டாக்டர் டாக்டர் அவசரப்படாதீங்க, நான் இப்ப மிஸ்டர் தயாளனோட பிசினஸ் பார்ட்னர்ங்கற முறையி
...
This story is now available on Chillzee KiMo.
...
ி கண்ணனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது சரியான தீர்வோட வந்திருக்கோம்“
”என்ன தீர்வு”
”வா உட்கார்ந்துப் பேசலாம்“ என அழைக்க அவரோ குழம்பிப் போனார்.