(Reading time: 21 - 42 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”உங்க சம்மதம் எனக்கெதுக்கு நான் அந்த பொண்ணுகிட்ட பேசறேன் அவள் சம்மதிச்சா போதும்ல”

  

“முடியாது நான் அவள்கூட உன்னை பேச விடமாட்டேன்”

  

”சரி அவளோட பெத்தவங்ககிட்டயாவது பேச விடுங்களேன், என்னைப் போல ஒருத்தன் மாப்பிள்ளையா கிடைக்க அவங்க தவம் செய்திருக்கனும், இல்லையா அங்கிள்” என தயாளனைப் பார்த்து கேட்க அவரும் ஆம் என்பது போல் நன்றாக தலையை

...
This story is now available on Chillzee KiMo.
...

டம் மென்மையாகப் பேசினார்

  

”ரமணி ரமணி அமைதி அமைதி, எதுக்கு இப்படி உணர்ச்சிவசப்படற, இதனால உன் உடலுக்கு ஆபத்தாகப் போகுது, எல்லாம் நிதானமா பேசி தீர்த்துக்கலாம், முதல்ல உன் கோபத்தை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.