(Reading time: 21 - 42 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

மிஸ்டர் தயாளனோட நான் பார்ட்னராயிட்டேன், இனி அவர் தன் பிசினஸ் கூட என் பிசினஸையும் பார்த்துக்குவாரு, எனக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை  டாக்டர் ப்ளீஸ் என்னை நீங்கதான் காப்பாத்தனும்” என கைகூப்பி ரமணியிடம் கெஞ்ச ரமணி அமைதியானார்.

  

அவர் கண்ணனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை, அதற்காக அவர் சம்மதமும் சொல்லவில்லை, தயாளனோ கண்ணனிடம்

  

”கண்ணா நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு தட்டில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப முயல தடுத்தான் கண்ணன்

  

”அது யாருக்கு ஆன்ட்டி“

  

“என் பொண்ணுக்குதான் அவள் ரூம்ல கொண்டு போய் வைக்கப் போறேன்“

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.