Page 15 of 20
“ஆனா இதுக்கு எப்படி கண்ணன் சம்மதிச்சான்”
“அவன் என்னோட பிசினஸ்ல பார்ட்னரா ஆகனும் அதுக்காக நான் சொன்ன இந்த விசயத்துக்கு சம்மதம் சொன்னான்”
”வேணாம் வேணாம் பிசினஸ்க்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக் குறியாக்கனுமா“
”இல்லைன்னா அந்த பொண்ணோட வாழ்க்கையே நாசமாகுமே உன்னால என்ன செய்ய முடியும்”
“ஆனா தயாளன் உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சிடுவீங்க”
”இல்லை நான் கலைக்க மாட்டேன்”
”அப்படின்னா சரி நான் அந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கிறேன்”
“அதுக்கும் நான் சம்மதிக்க மாட்டேன்”