(Reading time: 11 - 21 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

“அம்மா!!!!”

  

“பின்ன! உன் லவ்வை சொல்ல அண்ணனுக்கு போன் செய்வ... உனக்கு ஏதாவது வேணும்னா அண்ணிக்கு போன் செய்வ... தேவையானப்போ எல்லாம் அப்பா கிட்ட பேசுவ... இந்த மாதிரி வேலை செய்ய மட்டும் நானா??? நீ வா உன்னை என்ன செய்றேன் பார்....”

  

“என்னம்மா... நான் அப்படி எல்லாம் செய்வேனா??? அண்ணா கிட்ட சொன்னா அண்ணன் டென்ஷன் ஆகாம ஹாண்டில் செய்வான்.. நீங்களா இ

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கத்துடனே இருந்தாள் விஷ்ணுப்ப்ரியா...

  

“எதுக்கு நீ பயப்படுற, விபி? நான் தான் உன் கூட இருக்கேனே... என் ஃபேமிலி எல்லோரும் உன் கிட்ட அன்பா இருப்பாங்க... பயப்படாதே...”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.