Page 11 of 25
நனைந்தபடியே தேவியிடம் வர அவனை அந்த கோலத்தில் கண்டதும் தேவி வெட்கம் கொண்டு தலை கவிழ அசோக் பதறினான், அவசர அவசரமாக அழகரசனை பிடித்து இழுத்துக் கொண்டு ரிசார்ட்டின் ஒரு அறையில் தள்ளினான்
”ஏன்டா இப்படி தள்ளற”
”அறிவிருக்காடா உனக்கு சின்ன புள்ளையா நீ இப்படியா தொப்பலா நனைஞ்சபடியே ஒரு பொண்ணு முன்னாடி வந்து நிப்ப”
”எங்க ஊர்ல கடல
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் அடங்குடா வரேன்” என சொல்லிவிட்டு அசோக் வேறு அறைக்கு செல்ல தேவி அழகரசனை காண வந்தாள்
”வா தேவி இங்க பாரேன், நான் எப்படி நனைஞ்சிப் போயிட்டேன்னு அய்யோ என்னை நீ