Page 21 of 25
“நானும்தான்” என பேசிக் கொண்டே இருவரும் ஒரு இடத்தில் சென்று அமர ஏற்கனவே அழகு ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் ரெண்டு அவர்களிடம் வந்து தந்தான் பேரர். இருவரும் ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டபடியே கதைகளை பேசலானார்கள்.
கடற்கரை காற்று மதுமதியை தீண்டவே அவள் உற்சாகமானாள். அவளின் மகிழ்ச்சியைக்கண்ட அழகுவோ
”போ போய் கடல்ல விளையாடு“
...
This story is now available on Chillzee KiMo.
...
படியே தரட்டும், இனி நான் அப்பாகிட்ட போய் கம்பெனி வேணும்னு நிக்க மாட்டேன்“
”சரி நாம கிளம்பலாமா”
”இரு என்ன அவசரம் இது போல வாய்ப்பு இனி கிடைக்காது”