Page 24 of 25
”சரி நாம கிளம்பலாமா அழகு”
“எப்படி இப்படியே நனைஞ்ச கோலத்தில நீ கம்பெனிக்கு போகப் போறியா”
”வேலையிருக்கு அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் ஒரு விசயம் தெரியுமா அழகு” என்றாள் உற்சாகத்துடன்
”என்ன விசயம்”
”இப்பலாம் நானே சொந்தமா முடிவு எடுக்கறேன்“
“புரியலை“
“க
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தேன் தேவியை பார்த்து நீ கம்பெனி நிர்வாகத்தை கத்துக்கிட்ட இதுல நான் எங்க இருந்து வரேன்”
”நீ வர்றதுக்கு முன்னாடி நான் எல்லா விசயத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தேன், நீ வந்த