Page 13 of 21
“எங்கயாவது சீக்கிரமா வாங்க வாங்க” என பதற கண்ணனும் சட்டென அவளை தனது காரில் ஏற்றிக் கொண்டு டிரைவர் சீட்டுக்கு வந்தான் அதற்குள் ரமணியும் வந்துவிட்டார்
”வண்டியை விட்டு இறங்கு” என கோதையைப் பார்த்து சொல்ல அவளோ மறுத்தாள் அதில் ரமணியோ கண்ணனிடம்
”கண்ணா வேணாம் அவளை இறக்கிவிடு” என சொல்ல அவனும் கேட்கவில்லை கோதையோ
”போங
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம்”
”என்னாச்சி என்ன பிரச்சனை எதுக்காக அப்படி ஓடிவந்த”
”குழந்தையை காப்பாத்த ஓடிவந்தேன்”
“காப்பத்தவா என்ன சொல்ற நீ”