Page 16 of 21
”என்னோட மனைவி” என சொல்ல அந்த வேலையாள் வியந்தான், கண்ணனோ ரமணியை காணச் சென்றான் ரமணியால் கேட் தாண்டி உள்ளே நுழைய இயலவில்லை, வாட்ச்மேனுடன் தர்க்கம் புரிந்தார், அதைக்கேட்டபடியே வந்த கண்ணனோ கேட் தாண்டி வெளியே வந்து ரமணியின் முன் நின்றான்
”ராதா எங்க”
”கோதைன்னு சொல்லுங்க டாக்டர்”
“ஓ எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சா உனக்கு“
...
This story is now available on Chillzee KiMo.
...
ுட்டா இனி அவள் இங்கதான் இருப்பா, நான் அவளை உங்களை நம்பி அனுப்பறதாயில்லை”
”நான் அவளை எதுவும் செய்ய மாட்டேன்”
”முடியாது”
“கண்ணன்” என அதட்ட