Page 4 of 4
கணவனை பல நாட்களுக்கு பிறகு நேராக பார்க்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்கள் அவனை பார்த்து ரசித்தவள், நேரமாகி கொண்டிருப்பதை உணர்ந்து மனதை கட்டுபடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்... அவனை பார்த்தபடியே மணிக் கணக்கில் நிற்கலாம் தான் ஆனால் அவளுக்கு முக்கிய வேலை இருக்கிறதே...
வாட்ச்மேனிடம் சொல்லி டிரைவரை எழ
...
This story is now available on Chillzee KiMo.
...
r">தொடரும்