Page 1 of 6
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 29 - பிந்து வினோத்
கனவுகள் மட்டும்...
சக்தி ஜன்னல் வழியே தெரிந்த இருளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை உரசியப்படி வந்து அமர்ந்தாள் சாந்தி.
திரும்பி அவளை எடைப் போடுவது போல் பார்த்தான் சக்தி. அவனை நேரே பார்க்காமல் முகத்தைச் சற்றே குனிந்து வைத்திருந்த சாந்தியின் முகம் வெட்கத்தில் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது.
“இன்னைக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்க, சாந்தி!” என்றான் ரசனையுடன்!
“ம்ம்ம்... அப்போ இவ்வளவு நாள் அசிங்கமாவா இருந்தேன்?”
“அசிங்கம்னு சொல்ல முடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து, கல்யாணப் பொண்ணு மாறிப் போச்சோன்னு பார்த்தேன்.”
“க்கும்... சரி இதென்ன எப்போவும் சாந்தின்னு முழு பேரை சொல்லிக் கூப்பிடுறீங்க? எனக்கு எதாவது செல்ல பேர் வைக்கலாம்ல?”