Page 2 of 6
“எதுக்கு? சாந்தி நல்லா தானே இரூக்கு. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா, ரொம்ப க்யூட்டாவும் இருக்கு”
“ப்ச்... எனக்குப் பிடிக்கலை ரொம்ப ஓல்ட் ஃபேஷன்ட்...”
“என்னது சாந்தி ஓல்ட் ஃபேஷன்ட்டா? அது எப்போதும் எவர்க்ரீன் நேம்...”
“ப்ச்...”
“ஹேய் நான் சும்மா சொல்லலை. பாலும் பழமும் படத்துல சரோஜா தேவி பேரு சாந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட, பாலும் பழமும் ஸ்டார்ட் செய்து தேனிலவு வரை இன்னைக்கு நம்மோட ஸ்பெஷல் டேக்கு ரிலேட்டடா தானே சொல்லி இருக்கேன்... ஆனால் கதைப் பேசினது போதும், இனிமேல் ஆக்ஷன் மட்டுமே...” என்றபடி தன் புது மனைவியை