Page 4 of 6
“ஹாய் நான்ட்ஸ்... என்னை எக்ஸ்பெக்ட் செய்யலையா? இப்படி ஸ்டன் ஆகி நிக்குற? இட்ஸ் ஓகே, டார்லிங். டேக் டைம் டு கூல் டவுன். இது ஒரே ஒரு பேக் தானா? கொடு... நான் காருல வைக்கிறேன். எவ்வளவு நேரம் நீ கையில தூக்கிட்டு நின்னுட்டே இருப்ப?”
எஸ்.கே’வை அங்கே பார்த்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வராமலே அவள் நிற்க, அவனின் நேரடிப் பேச்சும், செல் ... p>
சட்டென மனம் கடினமுற,
“அனாமிகா எங்கே?” என்றாள் அவள் எங்கேயோ பார்த்தபடி.
“என்ன நான்ட்ஸ் கேள்வி இது? என் பேபி சிஸ் உள்ள ஒரு சின்ன பேபி இருக்கும்போது அவ
This story is now available on Chillzee KiMo.
...