Page 2 of 5
ஃபேஸ்புக் வழியாக மீண்டும் துளிர் விட்டிருந்தது. ஆனாலும் கூட ஹாய் – பை அளவில் தான் இருந்தது.
எதனாலோ ரச்னாவால் இப்போது அவள் முன் இருக்கும் கிருபாவுடன் பழைய பள்ளித் தோழியாக பாவித்து பேச முடியவில்லை.
தொடர்ந்து சில நிமிடங்கள் கிருபாவுடன் பேசி விட்டு கிளம்பிய ரச்னாவிற்கு மனதினுள் ஏமாற்றம் தோன்றியது.
அன்று சந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னையில் இருந்து கிளம்பினாள். இருந்தாலும் கொல்லம் செல்வதுப் பற்றி தீபாவிற்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தாள். ஹோட்டல் பெயர் மற்றும் பஸ்ஸில் செல்வதுப் பற்றியும் குறிப்பிட்டாள்.