Page 5 of 7
“அப்படி எதுவும் செய்திராதே மஹா! தாரணி வோர்ட் அட்டாக் எல்லாம் என்னால தாங்க முடியாது.”
“போதும் நிறுத்துங்க. உங்க பையனை விட உங்க இம்சை தான் அதிகமா இருக்கு! இப்போ, அமைதியா முகத்தை வச்சுட்டு இரண்டு பேரும் கார்ல இருந்து இறங்குங்க” – மஹாலக்ஷ்மி அவர்களுக்கு கட்டளை இட்டு இறங்கினாள்.
ஹரீஷ் வேண்டா வெறுப்பாக இறங்கினான். மஹாலக்ஷ்மியின் தோழி தாரணியி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்.
“அட, நானே மறந்துட்டேன் மஹா! ரூபிணியும் அவ பொண்ணும் மட்டும் வந்திருக்காங்க. அவ கணவர் ஆஃபீஸ் விஷயமா டூர் போயிருக்கார். எங்கே ரூபிணி?” – தாரணி கண்களால் தேடினாள்.