Page 19 of 30
”அப்படி என்ன மாறிட்டா”
”என்னவா என்னை நல்லபடியா கவனிச்சிக்கிறேன்னு ரொம்ப ஓவரா நடந்துக்கறா, நான் கேட்காமலே எல்லாத்தையும் செய்துவைக்கறா, சும்மா சும்மா போன் பண்ணி கொஞ்சி கொஞ்சி பேசறா இதுகூட பரவாயில்லை, என்னைப் பார்த்தாலே மாமாங்கறா எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு ரமணி, ப்ளீஸ் அவளை நீதான் கண்டிக்கனும்” என கெஞ்ச ரமணிக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை, பின
...
This story is now available on Chillzee KiMo.
...
க முடியலை புதுசா வந்த உறவையும் ஏத்துக்க முடியலை”
”கோதைக்காக ஏத்துக்கலாமே”
”இன்னும் கொஞ்ச நாள்ல ராதாக்கு கல்யாணம் ஆயிடும், அதுக்கு அப்புறம் மஞ்சுவை ஏத்துக்க