Page 15 of 30
”ஆமாம் நீங்க செயற்கை கருத்தரிப்பு மூலம் விந்தணுக்களை வைச்ச மாதிரியே ட்யூப் டெஸ்ட் மூலம் குழந்தைக்கு எதுவும் ஆகாம நீர்க்கட்டிகளை கலைக்கலாம்”
”ஆனா ட்யூப் உள்ள விட்டா கண்டிப்பா குழந்தையும் பாதிக்குமே” என சொல்ல அதுவரை அமைதியாக இருந்த கண்ணன் அவசரத்தில் அய்யோ என அலற ரமணி நொந்துப் போனார் எதிர்முனையில் இருந்தவரோ
”யாரது” என கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் நீ பேசாம இரு”
“சாரி டாக்டர்” என கண்ணன் சொல்ல மறுமுனையில் இருந்த மருத்துவரோ
”மிஸ்டர் கண்ணன், டோன்ட் ஒர்ரி உங்க குழந்தைக்கு இதனால எதுவும் ஆகாது”