Page 11 of 30
”எப்படி ஒழிஞ்சான்? ஓ இதெல்லாம் கண்ணனோட வேலையா, எனக்குத் தெரியாம என்னென்னவோ செய்றான், நீயும் என்கிட்ட எதையும் சொல்லாம மறைச்சிட்டல்ல”
”சாரிம்மா”
”சரி விடு இப்ப சொல்லு நீ கண்ணனை லவ் பண்றியா”
“தெரியலைம்மா“
”இப்படி சொன்னா எப்படி”
“சத்தியமா தெரியலை ஆனா கண்ணன் இருந்தா எனக்கு உள்ளுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வன்கிட்ட பேசறேன், எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணுக்கு முத்தம் தந்திருப்பான் அவனை” என கோபமாகி கண்ணனுக்கு போன் செய்ய அவன் ஒரு ரிங்கில் எடுத்தான்
”சொல்லுங்க டாக்டர்”