Page 13 of 30
”முதல்ல உன் குழந்தையை உன்கிட்ட கொடுத்தாதான் உன் தொல்லை என்னை விட்டு போகும்”
“அதுக்கு இன்னும் 5 மாசம் இருக்கு டாக்டர்”
”5 மாசம்தானே பரவாயில்லை அது சட்டுன்னு ஓடிடும் அதுக்கு அப்புறம் உன்கையில குழந்தையை கொடுத்துட்டு உன்னை ஓடவைக்கிறேன்”
”தாராளமா குழந்தையோட சேர்த்து அம்மாவையும் அனுப்பி வைங்க உங்க கண்ணுக்கு தெரியாத இடத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்ல இருந்து வருது சரியா”
“ஓகே என் மூச்சுக்காத்துகூட வராது நீங்க தாராளமா பேசுங்க“
”அதுக்கு பதிலா நீ போனை வைச்சிடேன் அடுத்தவங்க பேசறதை ஒட்டுக் கேட்கறது நல்ல