Page 12 of 30
“ஏன்டா எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணுக்கு நீ முத்தம் தந்திருப்ப ராஸ்கல் உன்னை நான் சும்மாவிடமாட்டேன்”
”ஓ அந்த விசயமே இப்பதான் உங்களுக்குத் தெரிஞ்சதா, யார் சொன்னா கோதைதானே, இப்பவுமா அவள் நான் தந்த முத்ததை நினைச்சிக்கிட்டு இருக்கா பரவாயில்லையே, அப்ப அவள் மனசுல நான் ஸ்ட்ராங்காதான் இடம்பிடிச்சிருக்கேன்”
”என்கிட்ட நீ நல்லாவே அடிவாங்கப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
னா அவளைப் பார்க்கறப்ப என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியலை டாக்டர், நான் என்ன செய்றது”
”வேணாம் அவள் என் பொண்ணு”
”அவள் என்னோட குழந்தையோட அம்மா“