(Reading time: 33 - 65 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 09 - சசிரேகா

விடிந்தது.

  

காலையில் பொழுது விடியும் பொழுதே படுத்துக் கொண்டே ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள் நீலாம்பரி, சொட்டு சொட்டாய் மழை பெய்துக் கொண்டிருப்பது தெரியவே வியப்புடன் மெல்ல எழுந்து ஜன்னலிடம் சென்று ஜன்னல் கதவைத் திறந்தாள்.

  

இதமான காற்று மழையின் சாரல் அவள் முகத்தில் பட பட இன்பமாய் உணர்ந்தாள் நீலாம்பரி. கண்களை மூடி அந்த மழையை அனுபவித்தாள். முகத்தில் பட்ட சாரல் துளிகளை கூட துடைக்க மனமின்றி உதட்டில் சிறு புன்னகையுடன் முகத்தை இன்னும் வெளிப்புறமாக காட்டிக் கொண்டு ந

...
This story is now available on Chillzee KiMo.
...

பரி. அவனோ சிரித்துக் கொண்டே அவளிடம் வந்து ஜன்னலிடம் நின்றவன்

  

காலையில இப்படி மழை பெஞ்சா நல்லாதான் இருக்குல்லஎன கேட்க அவள் தலை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.