Page 21 of 30
“ஆமாம்”
“நல்லது நீங்க இந்த பொண்ணை பாருங்க, நான் உங்க பொண்ணங்களுக்கு காவல் தரேன்” என சொல்ல ராமசந்திரனும் மாயாவை தனியாக அழைத்துக் கொண்டு பேசச் செல்ல காதம்பரி ஆசையாக அவனிடம் வந்தாள்
”எனக்கு தெரியும் எங்கப்பாவை எதுக்காக நீங்க கழட்டிவிட்டீங்கன்னு”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“போதும் காதம்பரி இனி ஒரு வார்த்தை பேசின அப்பாட்ட சொல்லிடுவேன்” என்றாள் நீலா
“சொல்லுக்கா அப்பாவும் இதுக்கு ஓகே சொல்வாரு”