Page 24 of 30
“ஆமாம் எங்க மதுரை பக்கம் இப்படித்தான் மரியாதையா கூப்பிடுவோம்” என சொல்லும் போதே அமிர்தா, வர்ஷினி, வினிதா, மீசூயி என அனைவரும் அங்கு வந்தார்கள்.
மாயா இன்னும் அங்கே இருப்பதைக் கண்ட வினிதா அழகரிடம்
”என்ன அழகர் இன்னுமா மாயாவோட பழகற நேரமாச்சி சாப்பிட போகலாமே” என அழைக்க ... தெரியும் பை” என்றவள் அழகரைக்கண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”அழகர் திரும்பவும் சொல்றேன் ஐ லவ் யு அழகர்” என சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட தலையில் அடித்துக் கொண்டான் அழகர்