Page 5 of 20
"சந்தேகமே வேண்டாம், டாக்டர்! அண்ணியும் அத்தையும் சொல்றது ரொம்ப குறைவு! என்னோட அதிர்ஷ்டம் இப்படி உறவுகள் கிடைத்தது," என்றாள்.
அவளை அமைதியாக ஒரு பார்வை பார்த்த கீதா,
"யெஸ் அருந்ததி, யூ ஆர் வெரி லக்கி!" என்றாள் யோசனையுடன்!
***************
"என்னம்மா கீதா அதுக்குள்ளே எழுந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
பது?" என சந்தேகம் கேட்டான் ஷிவா!
"ஹா, அதையேன் கேட்குற ஷிவா, தெரியாத்தனமா டாக்டரை கல்யாணம் செய்துக்கிட்டேன், எனக்கு தப்பி தவறி சளி பிடிச்சதுன்னு வை அவ்வளவு தான்..."