(Reading time: 48 - 96 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

“அப்ப அவனுக்கும் ஷேர் எழுதியிருக்கலாமே”

  

“உன் கல்யாணத்தப்பவே நான் பல சொத்துக்களை உன் பேர்ல எழுதிட்டேன். குழந்தைகள் பொறந்ததும் அவங்கமேலயும் எஸ்டேட்கள், மில்களை வாங்கி எழுதிட்டேன். இது போதாதா இதுல ஷேர் வேணுமா உங்களுக்கு”

  

“கொடுத்தா என்ன தப்புப்பா” என சந்தனா கேட்க

  

”இது நல்லாயிருக்கே உங்களுக்கே எல்லாம் செஞ்சிட்டு இருந்தா அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் ஒரே பையன் இறந்த துக்கத்திலயும்தான் உங்களை நான் இந்த வீட்ல தங்க வைச்சிருக்கேன். நியாயமா பார்த்தா நீங்க உங்க மாமியார் வீட்ல இருக்கவேண்டியது அதை மறந்துடாதீங்க” என வேதாச்சலம் சொல்ல அதற்கு சந்தனா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.